தேர்தல் முடிவுகள் குறித்து குயின்ஸ்லாந்து மாநில அரசின் சிறை அதிகாரியாகக் கடமையாற்றுபவரும், கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர் என்ற பன்முகம் கொண்ட அரசியல் அவதானி எத்திராஜ் இரவிச்சந்திரன். அவரோடு உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.
குயின்ஸ்லாந்து மாநில தேர்தலில் Labor கட்சி வெற்றி: Covid-19 தொற்றை கட்டுப்படுத்தியதன் விளைவா?

Queensland Premier Annastacia Palaszczuk. Inset: Ethiraj Ravichandran Source: SBS Tamil
குயின்ஸ்லாந்து மாநில தேர்தலில் Labor கட்சி வெற்றி பெற்றுள்ளது. மாநில அரசியல் வரலாற்றில் Premier Annastacia Palaszczuk மிக நீண்ட ஆண்டுகள் Premier பதவி வகித்த பெண் என்ற சாதனையைப் படைக்கும் வாய்ப்பிருக்கிறது.
Share