SKIP TO MAIN CONTENT

பாடகி மதுஸ்ரீ: மிகச் சாதுவான “சண்டைக் கோழி” இவர்

Madhushree to perform in Sydney in August
Madhushree to perform in Sydney in August

மெல்பன் மற்றும் சிட்னி நகரங்களில் ஆகஸ்ட் மாதம் நடக்கவிருக்கும் “அப்படிப் போடு" என்ற இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஆஸ்திரேலியா வரவிருக்கும் திரைப்பட மற்றும் சங்கீத பாடகர் மதுஸ்ரீ அவர்களின் தாய் மொழி வங்காள மொழி. இருந்தாலும் ஹிந்தி, கன்னடம், தெலுங்கு, மற்றும் தமிழ் போன்ற இந்திய மொழித் திரைப்படங்கள் பலவற்றில் பாடியுள்ளார்.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

மெல்பன் மற்றும் சிட்னி நகரங்களில் ஆகஸ்ட் மாதம் நடக்கவிருக்கும் “அப்படிப் போடு" என்ற இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஆஸ்திரேலியா வரவிருக்கும் திரைப்பட மற்றும் சங்கீத பாடகர் மதுஸ்ரீ அவர்களின் தாய் மொழி வங்காள மொழி. இருந்தாலும் ஹிந்தி, கன்னடம், தெலுங்கு, மற்றும் தமிழ் போன்ற இந்திய மொழித் திரைப்படங்கள் பலவற்றில் பாடியுள்ளார்.

அவரது இசைப் பயணம் குறித்தும், ஆஸ்திரேலியாவில் அவர் கலந்து கொள்ளும் “அப்படிப் போடு" என்ற இசை நிகழ்ச்சி குறித்தும் குலசேகரம் சஞ்சயனுடன் மனம் திறந்து பேசுகிறார்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS SouthAsian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now