முத்துக்கண்ணம்மாள் அவர்கள் கடைசி சதிர் நடனக் கலைஞரா?

Viralimalai Muthukannamal
Viralimalai Muthukannamal Source: Poopalan

இந்திய குடியரசு தினத்தையொட்டி, ஜனவரி 25ம் தேதி அன்று, இந்திய மத்திய அரசு ‘பத்ம’ விருதுகளை அறிவித்திருந்தது. பத்ம விபூஷன் விருது நான்கு பேருக்கும், பதினேழு பேருக்குப் பத்மபூஷன் விருதும், 107 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டன.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Share this with family and friends

இந்திய குடியரசு தினத்தையொட்டி, ஜனவரி 25ம் தேதி அன்று, இந்திய மத்திய அரசு ‘பத்ம’ விருதுகளை அறிவித்திருந்தது. பத்ம விபூஷன் விருது நான்கு பேருக்கும், பதினேழு பேருக்குப் பத்மபூஷன் விருதும், 107 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டன.

தமிழகத்தைச் சேர்ந்த எட்டுப் பேர் இந்த வருடம் விருது பெறுகிறார்கள்.  கலைத் துறையில் மொத்தமாக வழங்கப்பட்ட 33 விருதுகளில், நான்கு பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.  அவர்களில் ஒருவர் தமிழகத்தின் விராலிமலையை சேர்ந்த சதிர் நடனக் கலைஞர் முத்துக்கண்ணம்மாள்.  அவரை நேர்கண்டு உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now