SKIP TO MAIN CONTENT

எந்த வயதிலும் நீந்தப் பழகலாம்

SBS Tamil
SBS Tamil Source: SBS Tamil

5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுடைய பெற்றோரில் 60 சத வீதமானோர், தமது குழந்தை நீரில் மூழ்கிப்போகும் கொடூர சந்தர்ப்பத்தை அனுபவித்திருப்பதாக அண்மைய புதிய ஆய்வு ஒன்றில் கூறியிருக்கிறார்கள். இதில் 80 சதவீதமான குழந்தைகளுக்கு எந்த வித நீச்சல் பயிற்சியும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியா முழுவதும் Learn2Swim week என்று, செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 2ம் நாள் வரை, நீச்சல் பய்ற்சியின் அவசியம் குறித்து விழிப்புணர்வுப் பிரச்சாரம் நடக்கிறது. பல நீச்சல் பயிற்சிப் பட்டறைகள் ஐந்து வயதிற்குக் குறைந்த குழந்தைகளுக்கு இலவச நீச்சல் பயிற்சி வழங்க முன்வந்துள்ளன. நீச்சல் தெரிந்திருக்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து, நீண்ட நாட்களாக ஆஸ்திரேலியாவில் நீச்சல் பயிற்சியாளராகக் கடமையாற்றும் பஞ்சா தம்பூ அவர்களிடம் கேட்டறிந்து கொண்டோம். பஞ்சா தம்பூ அவர்கள் பயிற்சியில் ஒலிம்பிக் வீரர்களும் உருவாகியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பஞ்சா தம்பூவை சந்தித்து உரையாடியவர், குலசேகரம் சஞ்சயன்.

Published

Updated

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now