SKIP TO MAIN CONTENT

சிறு வணிகங்களும் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு

Domestic Voilence
A couple arguing in front of their child Inset (Latha Rajan)

சிறு நிறுவனங்களும் இந்த மாதம் முதல் குடும்ப வன்முறையில் பாதிக்கப்பட்ட தங்களில் ஊழியர்களுக்கு 10 நாட்கள் கட்டாயம் ஊதியத்துடன் விடுமுறை வழங்க வேண்டும் என்ற நடைமுறை அறிமுகமாகியுள்ளது. இது குறித்து சிட்னியில் சமூக சேவகராக பணியாற்றிவரும் லதா ராஜன் தயாரிப்பாளர் செல்வியுடன் கலந்துரையாடுகிறார்.

Published

Updated

By Selvi

Source: SBS

Skip to podcast episode content

சிறு நிறுவனங்களும் இந்த மாதம் முதல் குடும்ப வன்முறையில் பாதிக்கப்பட்ட தங்களில் ஊழியர்களுக்கு 10 நாட்கள் கட்டாயம் ஊதியத்துடன் விடுமுறை வழங்க வேண்டும் என்ற நடைமுறை அறிமுகமாகியுள்ளது. இது குறித்து சிட்னியில் சமூக சேவகராக பணியாற்றிவரும் லதா ராஜன் தயாரிப்பாளர் செல்வியுடன் கலந்துரையாடுகிறார்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now