SKIP TO MAIN CONTENT

இடதுகை பாவனையாளர்கள் அதீத புத்திசாலிகள்!!

Int'l Left Handers 2014.jpg

இடதுகை பாவனையாளர்களை கௌரவிக்கும் சர்வதேச நாள், ஆகஸ்து 13ம் நாள். இன்றைய இடது கைப் பாவனையாளருக்கான சர்வதேச நாள் குறித்த சிறப்பு நிகழ்ச்சியில், மனோதத்துவ நிபுணராகக் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றும் Dr சாந்தி பரமேஸ்வரன் அவர்களின் கருத்துகளுடன், இடது கைப் பாவனையுள்ள நேயர்கள் ஞானம், மூர்த்தி - லோகி தம்பதியினர், மாலினி அவர் மகள் பிரஷாந்தி ஆகியோரது அநுபவங்களையும் பகிர்ந்து கொள்கிறார் எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர் குலசேகரம் சஞ்சயன்..

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

இடதுகை பாவனையாளர்களை கௌரவிக்கும் சர்வதேச நாள், ஆகஸ்து 13ம் நாள். இன்றைய இடது கைப் பாவனையாளருக்கான சர்வதேச நாள் குறித்த சிறப்பு நிகழ்ச்சியில், மனோதத்துவ நிபுணராகக் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றும் Dr சாந்தி பரமேஸ்வரன் அவர்களின் கருத்துகளுடன், இடது கைப் பாவனையுள்ள நேயர்கள் ஞானம், மூர்த்தி - லோகி தம்பதியினர், மாலினி அவர் மகள் பிரஷாந்தி ஆகியோரது அநுபவங்களையும் பகிர்ந்து கொள்கிறார் எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர் குலசேகரம் சஞ்சயன்..

2014ஆம் ஆண்டு நாம் ஒலிபரப்பிய நிகழ்ச்சியின் மறு ஒலிபரப்பு இது.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS SouthAsian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now