SKIP TO MAIN CONTENT

தமிழ்மொழி அழிந்துவிடும் என்று யாரும் சொன்னால் ஏற்றுக்கொள்ளாதீர்கள்- நெல்லை கண்ணன்

IMG_3890.jpg
Credit: Nellai Kannan -Facebook

தமிழகத்தின் பிரபல மேடைப்பேச்சாளரும் இலக்கியவாதியுமான தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் அவர்கள் நேற்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 77. கடந்த 2016ம் ஆண்டு சிட்னி தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் நடத்திய நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக ஆஸ்திரேலியா வருகை தந்தநெல்லைக் கண்ணன் அவர்கள், SBS தமிழுக்கு நீண்ட நேர்காணல் ஒன்றை வழங்கியிருந்தார். அதன் சுருக்கத்தை இப்போது மறு ஒலிபரப்புச் செய்கிறோம். அவரோடு உரையாடியவர் றேனுகா துரைசிங்கம்.

Published

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

தமிழகத்தின் பிரபல மேடைப்பேச்சாளரும் இலக்கியவாதியுமான தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் அவர்கள் நேற்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 77. கடந்த 2016ம் ஆண்டு சிட்னி தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் நடத்திய நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக ஆஸ்திரேலியா வருகை தந்தநெல்லைக் கண்ணன் அவர்கள், SBS தமிழுக்கு நீண்ட நேர்காணல் ஒன்றை வழங்கியிருந்தார். அதன் சுருக்கத்தை இப்போது மறு ஒலிபரப்புச் செய்கிறோம். அவரோடு உரையாடியவர் றேனுகா துரைசிங்கம்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில்  

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now