ஆஸ்திரேலியாவில் ஓரினச்சேர்க்கையாளர்களின் உரிமைகள் என்ன?

Source: Getty
ஆஸ்திரேலியாவில் ஓரினச்சேர்க்கையாளர்களின் உரிமைகள் குறித்து மேலும் முன்னேற்றம் தேவை என அழைப்பு விடுக்கப்பட்டு வருகின்றன. இது குறித்து ஆங்கிலத்தில் Amy Chien-Yu-Wang எழுதிய விவரணம் ; தமிழில் செல்வி.
Share