தமிழ் இலக்கியத்தில் காணப்படும் சுவையான பாடலைத் தேர்ந்தெடுத்து அத்துடன் அந்த பாடலின் பொருளைக் குழைத்து, இலக்கிய சுவை ததும்ப முன்வைக்கிறார் மு.சிதம்பரபாரதி அவர்கள். மு.சிதம்பரபாரதி அவர்கள் இரண்டாம் உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டின் செயலாளரும், மதுரை வைகை இலக்கிய கழகத்தின் தலைவருமாவார். சிலேடை இலக்கியம் – கவி காளமேகம் குறித்த இலக்கியச் சுவையின் நிறைவுப் பாகம். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.