உங்கள் சமூகத்தவர்களுடன் மட்டும் சேர்ந்து வாழ விரும்புபவரா?

Settlement Guide: Living close to my community Source: Getty Images
ஆஸ்திரேலியாவுக்கு குடிவந்த பலர் தாம் சார்ந்த சமூகத்தினர் அதிகம் இருக்கும் பகுதிகளிலேயே குடியேற விரும்புவது வழக்கம். இதிலுள்ள சாதக பாதகங்கள் தொடர்பில் Audrey Bourget ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா.
Share