நலமாக வாழ எடை எவ்வளவு முக்கியம் என்பது பற்றி நம்முடன் உரையாடுகிறார், QLD மாநிலத்தில் வைத்தியராகப் பணி புரியும் Dr வாசுகி நடராஜா சித்திரசேனன் அவர்கள்.
அத்துடன் Living well multicultural எனும் வேலைத் திட்டம் பற்றி விளக்குகிறார், அத் திட்டத்தின் அமைப்பாளர் திரு ஜெயந்திரக்குமார். நிகழ்ச்சித் தயாரிப்பு மகேஸ்வரன் பிரபாகரன்.
மேலதிக விபரங்கள், முற்பதிவு மற்றும் தொடர்புகளுக்கு:
Email: Jeya@eccq.com.au
Mobile: 0426 290 032.
Ethinic Communities Council of Queensland.
261 Boundary St, West end QLD 4101.
www.eccq.com.au