ஆஸ்திரேலியாவில் தனிமையின் பாதிப்பினால் வாழ்வில் விரக்தியுற்ற நிலையில், ஒரு பிடிப்பு அற்ற வாழ்வு வாழ்வோர் பலர்.இங்கு வாழும் நம்மவரில் சிலர் தமது தனிமை பற்றி எம்முடன் பகிர்கிறார்கள்.அத்துடன் இப் பிரச்சனை பற்றிய சிறு விளக்கம் தருகிறார் Adelaide இல் மன நல மருத்துவராகப் பணியாற்றும் Dr Daya Somasundaram அவர்கள்.