SKIP TO MAIN CONTENT

Centrelink கொடுப்பனவுகளுக்கு நீண்ட காலம் காத்திருக்க வேண்டும்

Getty Images/katleho Seisa
Man using tablet Source: Getty Images/katleho Seisa

நாட்டில், நிரந்தர வதிவிட உரிமை பெற்றவர்கள் பெரும்பாலான அரசு கொடுப்பனவுகளைப் பெறுவதற்கு இனி மேல் நான்கு ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.


Published

By Kulasegaram Sanchayan

Source: SBS



Skip to podcast episode content

நாட்டில், நிரந்தர வதிவிட உரிமை பெற்றவர்கள் பெரும்பாலான அரசு கொடுப்பனவுகளைப் பெறுவதற்கு இனி மேல் நான்கு ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.


சமூக நல சேவைகள் – social security – சட்டங்களில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்கள் அடுத்த வருடம் நடைமுறைக்கு வருகின்றன.

மானியங்கள் பெறுவதற்கு எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும், எப்படியான கொடுப்பனவுகளை ஒருவர் பெறலாம் என்பவற்றை விளக்கும் விவரணம் ஒன்றை Melissa Compagnoni ஆங்கிலத்தில் தயாரித்துள்ளார்.  அதனைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.


 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now