900 வருடங்கள் பழமையான ஒரு நடராஜர் சிலை, ஆஸ்திரேலிய அருங்காட்சியகம் ஒன்றிலிருந்து மீட்கப்பட்டு தனது சொந்த இருப்பிடம் நோக்கிச் செல்ல தயாராக உள்ளது. அது போலவே, நியூசவுத் வேல்ஸ் இலுள்ள அருங்காட்சியகமும் ஒரு அர்த்தநாரீஸ்வரர் சிலையும் மீட்கப்பட்டு வீடு திரும்ப தயாராக உள்ளது. மீட்கப்பட்டது என்று ஏன் சொல்ல வேண்டும்? இந்த சிலைகள் இந்தியாவிற்குத் திரும்பவேண்டும் என்ற முயற்சியில் "கல்லிலே கலை வண்ணம் கண்டோம்" என்ற இணையத்தளத்தை நடத்தி வருபவரும் திரு விஜய் குமார் அவர்கள் பல வருடங்களாக ஈடுபட்டவர் அவரிடமும் ஓய்வு பெற்ற IIT (டெல்லி) பேராசிரியரும் இந்தியக் கலை வடிவங்களைப் பேணவேண்டும் என்று முனைப்புடன் செயற்படுபவருமான பேராசிரியர் சுவாமிநாதனிடமும் கேட்டறிந்து சொல்கிறார் எமது நிகழ்ச்சித்தயாரிப்பாளர் குலசேகரம் சஞ்சயன்.