SKIP TO MAIN CONTENT

COVID-19: துணையை சேர தடையா தாமதமா?

Settlement Guide:
ကိုဗစ္-၁၉ ကာလအတြင္း ပါတနာ ဗီဇာအေျခအေန Source: Getty Images

COVID-19 தொற்று காரணமாக அறிமுகப்படுத்தப்பட்ட பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் சமூக இடைவெளியைப் பேண வேண்டிய கட்டாயம் என்பன, நாட்டிலும் வெளி நாடுகளிலும் வீசா விண்ணப்பங்கள் பரிசீலிக்க எடுக்கும் நேரத்தை அதிகரித்துள்ளது.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

COVID-19 தொற்று காரணமாக அறிமுகப்படுத்தப்பட்ட பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் சமூக இடைவெளியைப் பேண வேண்டிய கட்டாயம் என்பன, நாட்டிலும் வெளி நாடுகளிலும் வீசா விண்ணப்பங்கள் பரிசீலிக்க எடுக்கும் நேரத்தை அதிகரித்துள்ளது.

தமது துணைவருடன் வாழ விண்ணப்பித்தவர்களில் பாதிப் பேருக்குத்தான் கடந்த நிதியாண்டில் வீசாக்கள் வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து Amy Chien-Yu Wang ஆங்கிலத்தில் எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now