SKIP TO MAIN CONTENT

வேலையில்லாதோர் வீதம் குறைந்திருப்பது நல்ல செய்தியா?

Folded sheet of paper with an unemployment graph on; Gokul Chandrasekaran
Business graph unemployment and inflation in newspapers; Gokul Chandrasekaran Credit: JLGutierrez/Getty Images

வேலையில்லாதோர் வீதம் 3.6 சதவீதமாகக் குறைந்துள்ளதாக நாட்டின் புள்ளியல்துறை தெரிவிக்கிறது. இது குறித்து அரசியல் அவதானியும் பொருளாதாரம் குறித்த அறிவைத் தேடிக் கொண்டிருப்பவருமான கோகுல் சந்திரசேகரன் அவர்களுடன் அலசுகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

வேலையில்லாதோர் வீதம் 3.6 சதவீதமாகக் குறைந்துள்ளதாக நாட்டின் புள்ளியல்துறை தெரிவிக்கிறது. இது குறித்து அரசியல் அவதானியும் பொருளாதாரம் குறித்த அறிவைத் தேடிக் கொண்டிருப்பவருமான கோகுல் சந்திரசேகரன் அவர்களுடன் அலசுகிறார் குலசேகரம் சஞ்சயன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now