SKIP TO MAIN CONTENT

மானி இன்னிசை மாலை 2017

Maani Innisai Maalai 2017
Source: Maani Innisai Maalai 2017

மானிப்பாய் இந்துக்கல்லூரி மற்றும் மானிப்பாய் மகளிர் கல்லூரி பழைய மாணவர் சங்கம், சிட்னி நடத்தும், "மானி இன்னிசை மாலை 2017" நிகழ்வு 12ம் திகதி ஞாயிற்றுக்கிழமை Black Town-இல் உள்ள Bowman Hall-இல் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வு குறித்து மானிப்பாய் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் திரு.உசீலானந்தன், செயலாளர் திரு.செந்தில் ராஜன் மற்றும் போஷகர் திரு.திசை ராசா ஆகியோருடன் உரையாடுகிறார் றேனுகா.

Published

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

மானிப்பாய் இந்துக்கல்லூரி மற்றும் மானிப்பாய் மகளிர் கல்லூரி பழைய மாணவர் சங்கம், சிட்னி நடத்தும், "மானி இன்னிசை மாலை 2017" நிகழ்வு 12ம் திகதி ஞாயிற்றுக்கிழமை Black Town-இல் உள்ள Bowman Hall-இல் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வு குறித்து மானிப்பாய் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் திரு.உசீலானந்தன், செயலாளர் திரு.செந்தில் ராஜன் மற்றும் போஷகர் திரு.திசை ராசா ஆகியோருடன் உரையாடுகிறார் றேனுகா.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now