SKIP TO MAIN CONTENT

மாதவி மாரிச்செல்வம் வில்லெடுத்தாள்!

Madhavi Marichelvam, Young artist who has won many hearts in Tamil Nadu
Madhavi Marichelvam, Young artist who has won many hearts in Tamil Nadu

அழிந்து வரும் வில்லுப்பாட்டுக் கலையை மிகவும் ஆர்வத்தோடு கற்று அதில் சாதித்து வருகிறார் தமிழ்நாட்டின் பத்தொன்பது வயது இளம் பெண் மாதவி மாரிச்செல்வம்.

Published

Updated

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

அழிந்து வரும் வில்லுப்பாட்டுக் கலையை மிகவும் ஆர்வத்தோடு கற்று அதில் சாதித்து வருகிறார் தமிழ்நாட்டின் பத்தொன்பது வயது இளம் பெண் மாதவி மாரிச்செல்வம்.

அவருக்கு இந்தக் கலை மேல் ஏற்பட்ட ஆர்வம் குறித்தும் அவரது எதிர்கால முயற்சிகள் குறித்தும் குலசேகரம் சஞ்சயனுடன் மனம் திறந்து பேசுகிறார் மாதவி.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now