SKIP TO MAIN CONTENT

புகைப்படக்கலையில் கலக்கும் 12 வயது சிறுமி சிதாரா

Award winning "United Owlets" Picture & Sitara
Award winning "United Owlets" Picture & Sitara Source: Supplied

தமிழகத்தை சேர்ந்த சிதாரா அருள் கார்த்திகேயன் வனவிலங்கு புகைப்படக்கலையில் சர்வதேச அளவில் அசத்தி வருகிறார். ஒவ்வொரு வருடமும் லண்டனில் நடைபெறும் வனவிலங்கு புகைப்பட போட்டியில் 2014ஆம் ஆண்டிற்கான 11 வயது முதல் 14 வயதிற்கான பிரிவில் சிதாராவின் ஐந்து ஆந்தைகள் புகைப்படம் முதல் பரிசை பெற்றுள்ளது. சிதாராவின் புகைப்படக்கலை பயணம் குறித்த விவரணம், தயாரித்து வழங்குகிறார் செல்வி சிதாரா எடுத்த கண்கவர் புகைப்படத் தொகுப்பை எமது Facebookல் நேயர்கள் பார்க்கலாம் எமது Facebook முகவரி www.facebook.com/sbstamil

Published

Updated

By Selvi Ranjan

Source: SBS

Skip to podcast episode content

தமிழகத்தை சேர்ந்த சிதாரா அருள் கார்த்திகேயன் வனவிலங்கு புகைப்படக்கலையில் சர்வதேச அளவில் அசத்தி வருகிறார். ஒவ்வொரு வருடமும் லண்டனில் நடைபெறும் வனவிலங்கு புகைப்பட போட்டியில் 2014ஆம் ஆண்டிற்கான 11 வயது முதல் 14 வயதிற்கான பிரிவில் சிதாராவின் ஐந்து ஆந்தைகள் புகைப்படம் முதல் பரிசை பெற்றுள்ளது. சிதாராவின் புகைப்படக்கலை பயணம் குறித்த விவரணம், தயாரித்து வழங்குகிறார் செல்வி சிதாரா எடுத்த கண்கவர் புகைப்படத் தொகுப்பை எமது Facebookல் நேயர்கள் பார்க்கலாம் எமது Facebook முகவரி www.facebook.com/sbstamil

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now