SKIP TO MAIN CONTENT

சிட்னியில் 'மலரும் மாலை 2023'!

IMG_9510.jpg
Credit: Supplied

யாழ் இந்து மகளிர் கல்லூரி பழைய மாணவிகள் சங்கம் சிட்னி கிளை நடத்தும் மலரும் மாலை 2023 நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சி தொடர்பில் யாழ் இந்து மகளிர் கல்லூரி பழைய மாணவிகள் சங்கத்தின் சிட்னி கிளை தலைவர் திருமதி மாதங்கி சாந்தக்குமார் அவர்களுடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்,

Published

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

யாழ் இந்து மகளிர் கல்லூரி பழைய மாணவிகள் சங்கம் சிட்னி கிளை நடத்தும் மலரும் மாலை 2023 நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சி தொடர்பில் யாழ் இந்து மகளிர் கல்லூரி பழைய மாணவிகள் சங்கத்தின் சிட்னி கிளை தலைவர் திருமதி மாதங்கி சாந்தக்குமார் அவர்களுடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்,

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in  பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now