SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
ஆண்களுக்கும் கருத்தடை மாத்திரை

Concept of family, sex, relationships and love Source: iStockphoto / Oleg Elkov/Getty Images/iStockphoto
ஆணுக்கான கருத்தடை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்படவேண்டும் என்ற தேடலில் அமெரிக்காவில் Washington State University ஐச்சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை ஒன்றைத் தயாரிக்கும் பணியில் வெற்றி கண்டுள்ளனர். இது குறித்து விளக்குகிறார் பிரபல வானொலியாளர் இரா.சத்தியநாதன். அவரோடு உரையாடியவர்: றைசெல்.
Share


