ஆஸ்திரேலியா உட்பட பல மேற்கு நாடுகளில் வாழும் ஆண்களில் விந்து எண்ணிக்கை, 40 வருடங்களுக்கு முன்னர் இருந்ததை விட, 50 சதவிகிதத்திற்கும் அதிகமாகக் குறைந்திருக்கிறது.உணவுப் பழக்கங்கள், வாழ்க்கை முறை போன்றவை இதற்குக் காரணிகளாக இருக்கலாம், ஆனால் அதனை உறுதி செய்ய மேலதிக ஆராய்ச்சி தேவைப்படுகிறது.அதற்கு முன், இதன் அர்த்தம் என்ன என்பது குறித்து, Anita Clark எழுதிய விவரனத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.