SKIP TO MAIN CONTENT

வெடிகுண்டு மிரட்டலால் சிட்னி திரும்பிய விமானம் - 3 மணித்தியால தாமதம் ஏன்?

MAS Photo.jpg
Dilan - Student Aeroplane Pilot in Queensland Source: AAP, Supplied

கடந்த திங்களன்று சிட்னியிலிருந்து மலேசியா சென்றுகொண்டிருந்த மலேசியன் airline விமானம், அதிலிருந்த 45 வயதான முஹம்மது ஆரிப் என்ற பயணியின் வெடிகுண்டு அச்சுறுத்தல் காரணமாக மீண்டும் சிட்னி திரும்பியது. தரையிறங்கிய விமானம் 199 பயணிகள் மற்றும் 32 விமானப் பணியாளர்களுடன் சுமார் 3மணி நேரம் AFP - காவல்துறையின் நடவடிக்கைக்காக ஓடுபாதையிலேயே காத்திருந்தது. இது பல விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றிய பல விவரங்களை குயின்ஸ்லாந்து மாநிலத்தில் Student Aeroplane Pilot - மாணவ விமானியாகவுள்ள Dilan என அறியப்படும் Dilaykson Richard Paul எம்முடன் பகிர்ந்துகொள்கிறார். அவருடன் உரையாடியவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.

Published

By Maheswaran Prabaharan

Source: SBS

Skip to podcast episode content

கடந்த திங்களன்று சிட்னியிலிருந்து மலேசியா சென்றுகொண்டிருந்த மலேசியன் airline விமானம், அதிலிருந்த 45 வயதான முஹம்மது ஆரிப் என்ற பயணியின் வெடிகுண்டு அச்சுறுத்தல் காரணமாக மீண்டும் சிட்னி திரும்பியது. தரையிறங்கிய விமானம் 199 பயணிகள் மற்றும் 32 விமானப் பணியாளர்களுடன் சுமார் 3மணி நேரம் AFP - காவல்துறையின் நடவடிக்கைக்காக ஓடுபாதையிலேயே காத்திருந்தது. இது பல விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றிய பல விவரங்களை குயின்ஸ்லாந்து மாநிலத்தில் Student Aeroplane Pilot - மாணவ விமானியாகவுள்ள Dilan என அறியப்படும் Dilaykson Richard Paul எம்முடன் பகிர்ந்துகொள்கிறார். அவருடன் உரையாடியவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now