SKIP TO MAIN CONTENT

SBS தமிழ் ஒலிப்பரப்புக்குழுவிற்கு மேலாளர்களின் வாழ்த்துக்கள்!

Irena and Maurizio
Source: SBS Tamil

இன்றைய நாள் (29 ஏப்ரல் 2020) சிறப்பான நாள். வாரத்தில் நான்கு நாட்கள் என்று SBS தமிழ் ஒலிபரப்பு அதிகரிக்கப்பட்ட நாளின் ஏழாம் ஆண்டு நிறைவு, எட்டாம் ஆண்டின் துவக்கம் இன்றைய நாள். SBS தமிழ் ஒலிப்பரப்புக்குழுவை SBS மேலாளர் குழு வாழ்த்துகிறது. வாழ்த்துவோர்: மொரீசியோ பஸ்குச்சி & ஐரீனா வெக்ஸ்லர்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

இன்றைய நாள் (29 ஏப்ரல் 2020) சிறப்பான நாள். வாரத்தில் நான்கு நாட்கள் என்று SBS தமிழ் ஒலிபரப்பு அதிகரிக்கப்பட்ட நாளின் ஏழாம் ஆண்டு நிறைவு, எட்டாம் ஆண்டின் துவக்கம் இன்றைய நாள். SBS தமிழ் ஒலிப்பரப்புக்குழுவை SBS மேலாளர் குழு வாழ்த்துகிறது. வாழ்த்துவோர்: மொரீசியோ பஸ்குச்சி & ஐரீனா வெக்ஸ்லர்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now