Widow Graca Machel and former wife Winnie Madikizela-Mandela
தென் ஆப்ரிக்காவில் நடைபெற்ற மறைந்த தலைவர் நெல்சன் மண்டேலாவின் இறுதி வணக்க நிகழ்வுகளில் அவரது குடும்பத்தினர், பிரமுகர்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.Madiba என அன்பாக அழைக்கப்படும், நிறவெறிக் கெதிராகப் போராடிய அம் மாமேதைக்கு நான்கு மணி நேர அஞ்சலி நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதில் பிரார்த்தனைகள், புகழுரைகள், இசை மற்றும் நடனம் ஆகியவற்றினூடாக நெல்சன் மண்டேலா அவர்கள் நினைவு கூறப்பட்டார்.இந்நிகழ்வுகள் பற்றி SBS செய்திப்பிரிவின் Ildi Amon தயாரித்த செய்தி விவரணத்தைத் தமிழில் தருகிறார் எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர் மகேஸ்வரன் பிரபாகரன்.