SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலியாவிற்குப் புதிதாகக் குடிவந்தவர்கள் ஏமாற்றப்படுகிறார்கள்

Workers at a convenience store
Workers at a convenience store Source: Getty Images

புதிதாக ஆஸ்திரேலியா வந்தவர்கள் பலர், அவர்களுடைய முதலாளிகளால் சுரண்டப்படுகிறார்கள். பரவலாக நடக்கும் இந்த சுரண்டல் மூலம் பில்லியன் கணக்கான டொலர்கள் ஊழியர்களுக்கு வழங்கப்படாமல் போகிறது என்று தொழில்துறை வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

புதிதாக ஆஸ்திரேலியா வந்தவர்கள் பலர், அவர்களுடைய முதலாளிகளால் சுரண்டப்படுகிறார்கள். பரவலாக நடக்கும் இந்த சுரண்டல் மூலம் பில்லியன் கணக்கான டொலர்கள் ஊழியர்களுக்கு வழங்கப்படாமல் போகிறது என்று தொழில்துறை வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

இது குறித்து Marty Smiley மற்றும் Jessica Washington எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now