ஓரினச்சேர்க்கையாளர்களின் திருமணங்களை சட்டப்படி அங்கீகரிப்பதா? கூடாதா?

Source: SBS Tamil
ஓரினச் சேர்க்கையாளர்களின் திருமணத்தை சட்டப்படி அங்கீகரிப்பது குறித்து நாட்டில் அஞ்சல் வழி நடைபெற்றுவரும் கருத்து வாக்கெடுப்பு குறித்த விவாதம். கலந்துகொண்டவர்கள்: ஜனனி (சிட்னி), லலிதா (மெல்பன்), ராமநாதன் (பிரிஸ்பேன்) & அர்ஜுனமணி (சிட்னி) ஆகியோர். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.
Share



