SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
MATES விசா - இந்தியாவில் உள்ள இளம் பட்டதாரிகள் ஆஸ்திரேலியா வர வாய்ப்பு!!

Mature man working on a laptop standing near a cubicle in an office. Inset (Mr Thiruvengadam)
Mobility Arrangement for Talented Early Professionals Scheme (MATES) என்று அழைக்கப்படும் குடிவரவு திட்டம் என்பது என்ன? அதற்கு விண்ணப்பிப்பதற்குள்ள தகுதிகள் யாவை? இந்த திட்டத்தினால் ஏற்படவுள்ள நன்மைகள் யாவை? போன்று பல கேள்விகளுக்கு பதில் தருகிறார் குடிவரவு முகவராக சிட்னியில் பணியாற்றும் திருவேங்கடம் ஆறுமுகம் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி.
Share