இனி கத்தியின்றி இரத்தமின்றி இதயசிகிச்சை தயார் !

Prof Joseph Selvanayagam. Source: Supplied
தற்போது அறுவை சிகிச்சை செய்வதன் மூலம் மட்டுமே நலமடையலாம் என்ற பல இதய நோயாளிகள், இனிமேல் அறுவை சிகிச்சை செய்யாமலே, மருந்து மூலம் நலமடையலாம் என்று ஒரு பன்னாட்டு ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது. இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்களில் ஒருவரான ஆஸ்திரேலிய மருத்துவர், பேராசிரியர் ஜோசெஃப் செல்வநாயகம் தனது ஆராய்ச்சி குறித்தும் அவரது பின்னணி குறித்தும் குலசேகரம் சஞ்சயனுடன் உரையாடுகிறார்.
Share