SKIP TO MAIN CONTENT

“நீயா நானா” நிகழ்ச்சி வீட்டுச் சாக்கடையை வெளியில் கொட்டும் நிகழ்ச்சியா?

Anthony
Anthony Source: Anthony

கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் தொலைக்காட்சியில் அதிக பார்வையாளர்களைக் கவர்ந்து செல்வாக்குடன் தொடரும் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி நீயா நானா. மக்களின் விவாதம் இடம்பெறும் எத்தனையோ நிகழ்சிகள் வந்தாலும் நீயா நானா இன்றும் கொடிகட்டிப் பறக்கிறது. ஆனால் நீயா நானா நிகழ்ச்சி வீட்டுச் சாக்கடையை வெளியில் கொட்டும் நிகழ்ச்சி எனும் விமர்சனத்திற்கு பதில் என்ன? விளக்குகிறார் இந்நிகழ்ச்சியின் இயக்குனர் / தயாரிப்பாளர் அந்தோனி அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

Published

Updated

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் தொலைக்காட்சியில் அதிக பார்வையாளர்களைக் கவர்ந்து செல்வாக்குடன் தொடரும் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி நீயா நானா. மக்களின் விவாதம் இடம்பெறும் எத்தனையோ நிகழ்சிகள் வந்தாலும் நீயா நானா இன்றும் கொடிகட்டிப் பறக்கிறது. ஆனால் நீயா நானா நிகழ்ச்சி வீட்டுச் சாக்கடையை வெளியில் கொட்டும் நிகழ்ச்சி எனும் விமர்சனத்திற்கு பதில் என்ன? விளக்குகிறார் இந்நிகழ்ச்சியின் இயக்குனர் / தயாரிப்பாளர் அந்தோனி அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now