SKIP TO MAIN CONTENT

ஆப்கானிஸ்தான் ActionAid இயக்குனர் ஒரு தமிழர்!

Asuntha Charles
Asuntha Charles Source: SBS Tamil

அசுந்தா சார்ல்ஸ் (Asuntha Charles) ஆப்கானிஸ்தான் நாட்டில் ActionAid நிறுவனத்தின் இயக்குனராகக் கடமையாற்றுகிறார். கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக மனிதாபிமான மற்றும் மேம்பாட்டு துறைகளில் பணி புரியும் அசுந்தா சார்ல்ஸ், பாலியல் சுரண்டலை தடுப்பது குறித்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசுவதற்காக கடந்த வாரம் ஆஸ்திரேலியா வந்திருந்த வேளை, எமக்காக வழங்கிய சிறப்பு நேர்காணல். ஆப்கானிஸ்தானில் நிலவும் பாலின சமத்துவமின்மை மற்றும் பாகுபாடு ஆகியவை குறித்தும் ஆப்கானிய பெண்கள் தங்கள் சமூகங்களில் எப்படி பார்க்கப்படுகிறார்கள் என்பது குறித்தும் மனம் திறந்து குலசேகரம் சஞ்சயனுடன் உரையாடுகிறார்.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

அசுந்தா சார்ல்ஸ் (Asuntha Charles) ஆப்கானிஸ்தான் நாட்டில் ActionAid நிறுவனத்தின் இயக்குனராகக் கடமையாற்றுகிறார். கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக மனிதாபிமான மற்றும் மேம்பாட்டு துறைகளில் பணி புரியும் அசுந்தா சார்ல்ஸ், பாலியல் சுரண்டலை தடுப்பது குறித்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசுவதற்காக கடந்த வாரம் ஆஸ்திரேலியா வந்திருந்த வேளை, எமக்காக வழங்கிய சிறப்பு நேர்காணல். ஆப்கானிஸ்தானில் நிலவும் பாலின சமத்துவமின்மை மற்றும் பாகுபாடு ஆகியவை குறித்தும் ஆப்கானிய பெண்கள் தங்கள் சமூகங்களில் எப்படி பார்க்கப்படுகிறார்கள் என்பது குறித்தும் மனம் திறந்து குலசேகரம் சஞ்சயனுடன் உரையாடுகிறார்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now