தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் நகரில் ‘விஷ்ணுகிராந்தி’ என்ற அமைப்பை நிறுவி, அதனூடாக Autism என்ற மன இறுக்கம் கொண்டவர்களுக்குப் பல வருடங்களாக சேவை வழங்கி வரும் Dr பானுமதி அவர்களை நேர்கண்டு உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.
இரண்டு பாகங்களாகப் பதிவேறியிருக்கும் நேர்காணலின் முதல்பாகம் இது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share




