யாழ் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கம், விக்டோரியா நடத்தும் கானமழை 2017 நிகழ்வு சனிக்கிழமை செப்டம்பர் 16ம் திகதி பிற்பகல் 6 மணிக்கு Kingston City Hall, Moorabbin-இல் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் தமிழகத்தின் பிரபல மிமிக்ரி கலைஞர் நவீனும் பங்கேற்கிறார். இது குறித்து நவீனுடன் உரையாடுகிறார் றேனுகா.