தமிழகத்தின் பிரபல பின்னணிக்குரல் கலைஞர் திரு.கோபி நாயர். இவருடைய பெயரோ, உருவமோ வெளியில் அவ்வளவாகத் தெரியாது. ஆனால் இவருடைய குரல் விஜய் தொலைக்காட்சி, டிஸ்கவரி சனல், ஹாலிவூட் டப்பிங் படங்கள் என்று பல வழிகளில் பெரும்பாலான வீடுகளில் கேட்டுக்கொண்டே இருக்கிறது. விஜய் தொலைக்காட்சியின் குரலாக (Voice of the Channel) அறியப்படும் திரு.கோபி நாயரோடு ஒரு சந்திப்பு. பாகம்-01