2018 Famelab இறுதிச்சுற்றில் தமிழரான முத்து விக்னேஷ்!

Source: SBS
British Council நடத்தும் 2018 Famelab போட்டியில் தமிழரான முத்து விக்னேஷ் வெள்ளையப்பன் இறுதிச்சுற்றுக்கு தெரிவாகியுள்ளார். இது தொடர்பில் தற்போது மெல்பேர்னில் PhD படிப்பை மேற்கொண்டுவரும் முத்து விக்னேஷ் வெள்ளையப்பனுடன் உரையாடுகிறார் றேனுகா.
Share


