"சினிமா எனது அதிஷ்டம், நாட்டுப்புறக் கலை என்னுடைய இஷ்டம்"
Anthony Daasan Source: Anthony Daasan
அந்தோனி தாசன், தஞ்சை மாவட்டத்திலுள்ள ரெட்டிப்பாளையம் எனும் சிறு நகரில் பிறந்த ஒரு தமிழ் இசைக் கலைஞன். இவருக்கு நாட்டுப்புற இசைப் பாடகர், தெருக்கூத்து இசைப் பாடகர், நாட்டுப்புறக் கலைஞர், பின்னணிப் பாடகர், நடிகர், பாடலாசிரியர் எனப் பல முகங்கள் உண்டு.குறுகிய காலத்தில் தமிழ்த் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ள அந்தோனி தாசன் எதிர்வரும் மே 8ம் திகதி சிட்னியில் நடைபெறவுள்ள சித்திரைத் திருவிழாவில் பங்கேற்கவிருக்கிறார். அவரோடு ஒரு சந்திப்பு. பாகம் 01.
Share



