SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
ஆஸ்திரேலியாவில் நீண்ட காலம் நீடிக்கும் கடுமையான வறட்சி வரக்கூடுமா?

The cracked bed of a water canal between Pooncarie and Menindee, Thursday, February 14, 2019. The Darling River and the Menindee Lakes are under pressure from low water flow as a result of the continuing drought affecting more than 98% of New South Wales. (AAP Image/Dean Lewins) NO ARCHIVING Source: AAP / DEAN LEWINS/AAPIMAGE
எதிர்காலத்தில் ஆஸ்திரேலியாவில் பல ஆண்டுகள் நீடிக்கும் கடுமையான வறட்சி வரக்கூடும் என்று ஆஸ்திரேலியா தேசிய பல்கலைக்கழகம் (ANU) வெளியிட்டுள்ள சமீபத்திய ஆய்வு அறிக்கை கூறுகிறது. இது குறித்து ஆங்கிலத்தில் Deborah Groarke எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி.
Share