மெல்பனில் 22 அமைப்புகள் இணைந்து நடத்தும் மாபெரும் “தமிழர் திருவிழா” ஜனவரி மாதம் 27 ஆம் தேது சனிக்கிழமை மெல்பனின் Nunawading Community Hub and Tunstall Park, 96-106 Springvale Road, Nunawading VIC 3131 எனுமிடத்தில் காலை 9.3௦ மணிமுதல் நடைபெறுகிறது. இந்நிகழ்வு தொடர்பாக நம்முடன் உரையாடுகின்றனர்: சிவசுதன், கோபால் மற்றும் சத்யன் ஆகியோர். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





