SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tunein பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
ஆண்கள் தங்களின் நலத்தில் அக்கறையா அசட்டையா!!

Source: Supplied
Mens Health Week இந்த ஆண்டு ஜூன் 10ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. இதில் ஆண்களின் உடல்நலம் மற்றும் மனநலத்தை மேம்படுத்தும் வழிமுறைகள் பிரச்சாரம் செய்யப்படுகின்றன. இது குறித்து விரிவான விவரணம் ஒன்றை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
Share