எம்ஜிஆர் எப்படி அனைத்து படங்களையுமே “எம்ஜிஆர் படம்” ஆக்கினார்?
Suntheradas Source: Suntheradas
சுந்தரதாஸ் அவர்கள் சுமார் முப்பது ஆண்டுகால அனுபவம் கொண்ட பத்திரிகையாளர். சிட்னியில் வாழும் அவர் எம்ஜிஆரின் நூற்றாண்டை முன்னிட்டு படைக்கும் தொடர் எம்.ஜி.ஆர்: நிழல் - நிஜம் - நிரந்தரம். எம்ஜிஆர் எப்படி அனைத்து படங்களையுமே எம்ஜிஆர் படம் ஆக்கினார்? என்று விளக்குகிறது இந்த தொடரின் ஐந்தாம் பாகம்.எழுத்து: சுந்தரதாஸ் குரல்கள்: தம்பிராஜா பிரபாகரன் & விஜி சுந்தர் நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.
Share



