எம்.ஜி.ஆர்: 'நிழல் - நிஜம் - நிரந்தரம்' பாகம் 06
MGR Source: MGR
சுந்தரதாஸ் அவர்கள் சுமார் முப்பது ஆண்டுகால அனுபவம் கொண்ட பத்திரிகையாளர். சிட்னியில் வாழும் அவர் எம்ஜிஆரின் நூற்றாண்டை முன்னிட்டு படைக்கும் தொடர் எம்.ஜி.ஆர்: நிழல் - நிஜம் - நிரந்தரம். பாகம்- 06 எழுத்து: சுந்தரதாஸ் குரல்கள்: சங்கீதா ஸ்ரீதரன் மற்றும் பாலசுந்தரம் ஸ்ரீபாலன் நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.
Share



