SKIP TO MAIN CONTENT

நமக்கு தெரியாமலே நாம் பிளாஸ்டிக் துகள்களை சாப்பிடுகிறோமா?

Microplastics
Source: Dr Thavamani (University of Newcastle) & Microplastics (Florida Sea Grant)

பிளாஸ்டிக் என்பது, பெட்ரோலிய கச்சா எண்ணையில் இருந்து பெறப்படும் ஒரு செயற்கை பொருள். மேலும், எளிதில் மக்கும் தன்மை கொண்டது அல்ல. Newcastle பல்கலைக்கழகத்தில் பிளாஸ்டிக் துகள்கள் (Microplastics) குறித்து ஆராய்ச்சி செய்து வரும் டாக்டர் தவமணி பழனிசாமி, பிளாஸ்டிக் மாசு மற்றும் பிளாஸ்டிக் துகள்கள் பற்றியும் அதனால் ஏற்படுகின்ற பாதிப்புகள் மற்றும் பிளாஸ்டிக் மாசை எவ்வாறு குறைக்கலாம் போன்ற விடயங்களை விளக்குகிறார். நிகழ்ச்சித் தயாரிப்பு செல்வி.

Published

Updated

By Selvi

Source: SBS

Skip to podcast episode content

பிளாஸ்டிக் என்பது, பெட்ரோலிய கச்சா எண்ணையில் இருந்து பெறப்படும் ஒரு செயற்கை பொருள். மேலும், எளிதில் மக்கும் தன்மை கொண்டது அல்ல. Newcastle பல்கலைக்கழகத்தில் பிளாஸ்டிக் துகள்கள் (Microplastics) குறித்து ஆராய்ச்சி செய்து வரும் டாக்டர் தவமணி பழனிசாமி, பிளாஸ்டிக் மாசு மற்றும் பிளாஸ்டிக் துகள்கள் பற்றியும் அதனால் ஏற்படுகின்ற பாதிப்புகள் மற்றும் பிளாஸ்டிக் மாசை எவ்வாறு குறைக்கலாம் போன்ற விடயங்களை விளக்குகிறார். நிகழ்ச்சித் தயாரிப்பு செல்வி.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now