Children sit in a classroom during a lesson at Stafford State School in Brisbane, 2015. Source: AAP
ஆஸ்திரேலியாவில் மாணவர்களின் கல்வித் தராதரத்தை நிர்ணயிக்கும் NAPLAN பரீட்சை முடிவுகள் அண்மையில் வெளியாகியிருக்கின்றன. ஆஸ்திரேலியாவின் கல்விதிறன் குறித்து அக்கறை செலுத்த வேண்டிய தேவையை அது எடுத்துக்காட்டுகிறது என்று விமர்சிக்கப்படுகிறது. ஆனால், ஆஸ்திரேலியாவிற்குக் குடியேறியவர்களது குழந்தைகள் மற்றைய மாணவர்களைவிட சிறப்பாக தேர்வுப் பெறுபேறுகளைப் பெற்றிருக்கிறார்கள். அத்துடன், பூர்வீக சிறுவர்கள் கடந்த 10 ஆண்டுகளில் கணிசமாக முன்னேறியுள்ளார்கள். இது குறித்து Matt Connellan மற்றும் Natarsha Kallios எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.