SKIP TO MAIN CONTENT

ஏன் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் புரிதல் இல்லை?

Lavanya, Hari, Nandhini and Hareesh
Source: Lavanya (Top Left), Hari (Top Right), Nandhini (Bottom Right) and Hareesh (Bottom Left)

பிற நாடுகளிலிருந்து குடியேறியிருக்கும் பெற்றோர் தங்கள் பிள்ளைகளும் தாங்கள் கொண்டுள்ள சமூக, கலாச்சார விழுமியங்களை கடைபிடிக்கவேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். அப்படியான எதிர்பார்ப்புகளும் பிள்ளைகளின் நடைமுறை வாழ்க்கையும் உறவுச் சிக்கல்களை ஏற்படுத்துகின்றன. இது குறித்து பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் இளைஞர்கள் கலந்துரையாடுகின்றனர்: லாவண்யா குமார் (மேல் இடது), ஹரி கிருஷ்ணமூர்த்தி (மேல் வலது), நந்தினி குமார் (கீழ் வலது) மற்றும் ஹரீஷ் கவுண்டர் (கீழ் இடது). நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

Published

Source: SBS

Skip to podcast episode content

பிற நாடுகளிலிருந்து குடியேறியிருக்கும் பெற்றோர் தங்கள் பிள்ளைகளும் தாங்கள் கொண்டுள்ள சமூக, கலாச்சார விழுமியங்களை கடைபிடிக்கவேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். அப்படியான எதிர்பார்ப்புகளும் பிள்ளைகளின் நடைமுறை வாழ்க்கையும் உறவுச் சிக்கல்களை ஏற்படுத்துகின்றன. இது குறித்து பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் இளைஞர்கள் கலந்துரையாடுகின்றனர்: லாவண்யா குமார் (மேல் இடது), ஹரி கிருஷ்ணமூர்த்தி (மேல் வலது), நந்தினி குமார் (கீழ் வலது) மற்றும் ஹரீஷ் கவுண்டர் (கீழ் இடது). நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now