Renewed calls for mandatory swimming education Source: AAP
அனைவரும் கட்டாயம் நீச்சல் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற அழைப்பு வலுத்து வருகிறது . சமீபத்தில் வெளி வந்த ஆண்டு அறிக்கையில் சிறு குழந்தைகள், 55 வயதிற்கு அதிகமான முதியவர்கள் மற்றும் இங்கு புகலிடம் தேடி வந்தவர்கள் அதிகமாக நீரில் மூழ்கி இறக்கின்றனர் என்று தெரிவிக்கபட்டுள்ளது . இது குறித்து SBS செய்திப் பிரிவின் Rachael Hocking எழுதிய ஆங்கில விவரணம், தமிழில் தருகிறார் செல்வி