SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
நாட்டில் புதிதாக வந்தவர்கள் குறைவான ஊதியத்துடன் சுரண்டப்படுகின்றனர்!

Credit: Fuse/Getty Images
ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் குடியேறிய மக்களுக்கும் நீண்ட காலம் இங்கு வாழ்கின்றவர்களுக்கும் சம்பள அம்சத்தில் பாகுபாடு நிலவுகிறது. புதிதாக வந்தவர்களுக்கு குறைந்த ஊதியம் வழங்கப்படுவதாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு கூறுகிறது. இது குறித்த விவரணம். ஆங்கில மூலம் SBS Newsஇன் Tys Occhiuzzi. தமிழில் றைசெல்.
Share