Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

நிதிநிலை அறிக்கை பற்றிய பல்வேறு தரப்பினரின் கருத்துகள்

cc

Australian Prime Minister Scott Morrison congratulates Australian Treasurer Josh Frydenberg after handing down his third Federal Budget. Source: AAP

அரசின் 2021-22 நிதிநிலை அறிக்கையானது வேலைவாய்ப்பு உருவாக்கம், vulnerable - பாதிக்கப்படக்கூடிய அல்லது நலிவடைந்துள்ள ஆஸ்திரேலியர்கள் மற்றும் நாட்டின் உள்கட்டமைப்பு செலவினங்களை மையமாகக் கொண்டுள்ளது. இந்த நிதிநிலை அறிக்கை பற்றி பலராலும் முன்வைக்கப்பட்ட கருத்துகளை விவரணமாக்கியுள்ளனர் Karishma Luthria, Marcus Megalokonomos மற்றும் Julia Carr-Catzel ஆகியோர். அவற்றில் சிலவற்றைத் தொகுத்துத் தமிழில் முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

Published

By Praba Maheswaran

Source: SBS

Share this with family and friends

அரசின் 2021-22 நிதிநிலை அறிக்கையானது வேலைவாய்ப்பு உருவாக்கம், vulnerable - பாதிக்கப்படக்கூடிய அல்லது நலிவடைந்துள்ள ஆஸ்திரேலியர்கள் மற்றும் நாட்டின் உள்கட்டமைப்பு செலவினங்களை மையமாகக் கொண்டுள்ளது. இந்த நிதிநிலை அறிக்கை பற்றி பலராலும் முன்வைக்கப்பட்ட கருத்துகளை விவரணமாக்கியுள்ளனர் Karishma Luthria, Marcus Megalokonomos மற்றும் Julia Carr-Catzel ஆகியோர். அவற்றில் சிலவற்றைத் தொகுத்துத் தமிழில் முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now