ஆஸ்திரேலிய அரசு ஆண்டொன்றுக்கு ஒரு லட்சத்து தொண்ணூறாயிரம் பேரை குடியேற்றவாசி விசாவில் நாட்டினுள் அனுமதிக்கிறது. இந்த எண்ணிக்கை மாறாது என்றபோதிலும், குடியுரிமை கொடுப்பதை கட்டுப்படுத்தும் தமது முடிவில் மாற்றம் இல்லை என்று அரசு கூறுகிறது. விவரணம். ஆங்கிலத்தில் Manny Tsigas. தமிழில்: றைசெல்.