இந்தியாவில் பிரதமர் மோடி தலைமையிலான ஆளும் பாரதிய ஜனதா கட்சி பெற்றிருக்கும் மாபெரும் வெற்றி, ராகுல் காந்தி தலைமையிலான எதிர்கட்சியான காங்கிரஸ் கட்சியின் பெரும் தோல்வி, திமுகவின் ஏமாற்றம் தரும் வெற்றி-தோல்வி, கமல்ஹாசன், சீமான், தினகரன், விஜயகாந்த் ஆகியோரின் வாக்கு வங்கிகள், பாட்டாளி மக்கள் கட்சியின் தோல்வி என்று தேர்தல் முடிவின் அனைத்து கூறுகளையும் அலசுகிறார் இந்தியாவின் Frontline பத்திரிகையின் Associate Editor மற்றும் தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்களில் தமிழக அரசியலை அலசுகின்றவருமான R.K.ராதாகிருஷ்ணன் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.
Share





