இந்த நிகழ்ச்சியில் ஆஸ்திரேலியாவில் நிகழ்ந்தவை, குறிப்பாக 1969ம் ஆண்டு ஜூலை மாதம் 20ம் நாள், சந்திரனில் மனிதன் முதன் முதல் காலடி வைத்த போது, அதை உலகளாவிய ரீதியில் ஒளிபரப்ப வழி செய்த நியூ சவுத் வேல்ஸ் இலுள்ள பார்க்ஸ் எனும் இடத்தில் அமைந்துள்ள radio telescope எனப்படும் வானொலி தொலைநோக்கி குறித்து.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asianஎனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.